தமிழ் மன்றம்

கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லலூரியில் கற்பக விநாயகா தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. கற்பக விநாயகா தமிழ் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் மாணவர்கள் தாய் மொழி பற்றியச் சிந்தனைகளையும், அறிவினையும் மற்றும் நம்பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கத்தினையும் அறிந்து கொள்ள இத்தமிழ் மன்றம் உறுதுணையாக உள்ளது. 

“சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் அக்கால புலவர்கள், மன்றம் வைத்து தமிழ் காத்தனர் எங்கள் கல்லூரி மாணவர்கள்”.

“எத்திசையும் தமிழ்மணக்கும்”

  • மன்றத்தின் நோக்கம்

    • மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான களமாக செயல்படுகிறது.
    • தாய்மொழி மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வழிகாட்டியாக இயங்குகிறது.
    • தமிழ் மொழியில் பல வாழ்வியல் மேலாண்மைத் தத்துவங்கள் பொதிந்துள்ளன, அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • மன்றத்தின் குறிக்கோள்

    • தமிழ் மொழியின் பயன்பாடுகளையும் மதிப்புமிக்க அதன் வளர்ச்சியையும் மாணாக்கர்களிடம் பரப்புதல்.
    • தமிழ் பண்பாட்டை பாதுகாத்தல் மற்றும் மரியாதையை அதிகரிக்க செய்தல்.
    • தமிழ் இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றை அறிய செய்தல்.
    • தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளை அறிய செய்தல்.

  • மன்றத்தின் கண்ணோட்டம்

    ● தமிழ் மொழியின் பயன்பாடுகளையும் மதிப்புமிக்க அதன் வளர்ச்சியையும் மாணாக்கர்களிடம் பரப்புதல்.
    ● தமிழ்பண்பாட்டை பாதுகாத்தல் மற்றும் மரியாதையை அதிகரிக்க செய்தல்.
    ● தமிழ் இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றை அறிய செய்தல்.
    ● தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளை அறிய செய்தல்.

  • மன்றத்தின்பணி

    ●தமிழ் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்.
    ● தமிழ்மன்றம் தமிழ்நாடு மற்றும் தமிழ் பேசும் சமூகங்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
    ● பாரம்பரிய கலைகள், இசை, நடனம், இலக்கியம் மற்றும் உணவு வகைகளை சிறப்பிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.

Staff Coordinators
Student Coordinators

J.SUVITHA  AP/TAMIL

K.NALINI  AP/ TAMIL

S.NO

CLUB STUDENTS ROLE

NAME & YEAR

1

PRESIDENT

MR. N.ARTHER RABINSON  (II-MBA)

2

VICE PRESIDENT

MS.J.RAMYASREE  (IV- BME)

3

SECRETARY

MS.B.KRISHNA SRI  (I-AI/DS)

4

TREASURER

MS.K.VIJAYALAKSHMI (III-CIVIL)

5

MARKETING

MS.P.TAMILSELVI  (III-CIVIL)

6

PHOTOGRAGHY

MR. A. MEIGANDAN (II-AI/DS)

7

VIDEO

MR.N.PAVITHRAM  (I- BME)

 

Events

1.Tamil Mandram was conducted an Indoor activity 3 of “Professor’s Forum. Title: What should be emphasized most to today’s students is Education! Culture!” on 25.03.2025 at Edusat Hall, KVCET. Click Here

2.Tamil Mandram was conducted an Outdoor activity 3 of “Quiz Competition” on 03.01.2025 at Govt. Hr. Sec. School, Thiruvathur. Click Here

 

1.Tamil Mandram Was Conducted An Indoor Activity 1 Of TamilarVilayatugal On 01/10/2024 At Karpaga Vinaya College Of  Engineering And Technology. Click Here

2.Tamil Mandram Was Conducted An Indoor Activity 2 Of Tamil Speech And Essay Writing Competition On 23/11/2024 At Karpaga Vinaya College of Engineering and Technology. Click Here

3.Tamil Mandram Was Conducted An Outdoor Activity 1 Of Pattimandram On 18/10/2024 At St.JosephMatric.He.Sec.School. Paunjur. Click Here

4.Tamil Mandram Was Conducted An Outdoor Activity 2 Of Tamil Speech And Essay Writing Competition On 26/11/2024 At St. Thomas Matric .He.Sec. School, Malayur.Click Here

Gallery

No Images Found!